Monday, June 15, 2009

கனடாவில் படிக்க ஸ்காலர்ஷிப்

கனடாவில் அரசியல் அறிவியல், புவியியல், சமூக நிர்வாகம், பொருளாதாரத் திட்டமிடல், மேலாண்மைப் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற போன்ற பாடப் பிரிவுகளில் பிஎச்டி படிப்பதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டத்தில் கலை அறிவியல் பாடமாக இருந்தால் 55 சதவீத மதிப்பெண்களும் பொறியில், தொழிநுட்பமாக இருந்தால் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இது தவிர 2 ஆண்டு ஆசிரிய அல்லது ஆராய்ச்சித் துறையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட முதுநிலைப் படிப்பை கடந்த 5 ஆண்டுக்குள் முடித்திருப்பது அவசியம்.

இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிப்பது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும்

No comments:

Post a Comment